லிந்துல (Lindula) என்பது இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிக அழகான தேயிலைத் தோட்டப் பகுதியாகும். இப்பகுதியில் டிலிக்கூல்ற்றி (Tillicoultry) தோட்டம் உட்பட பல வரலாற்றுச் சிறப்புமிக்க தேயிலை தோட்டங்களும், சுற்றுலாப் பயணிகளை கவரும் அழகிய பங்களாக்களும் அமைந்துள்ளன.
இங்கு வாழ்ந்து வந்த 33 வயதான குடும்பப் பெண்ணுடன் அவளது கணவன் வேலைக்குச் சென்ற பின் படுக்கையைப் பகிர்ந்து வந்துள்ளான் 45 வயதுடைய, பரமசிவம் என்ற இந்தக் காமுகன். இவன் ஒரு ஆசிரியன். குறித்த குடும்பப் பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்தது மட்டுமல்லாது அவளது மூத்த மகளையும் குடும்பப் பெண்ணின் அனுமதியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அவளை கர்ப்பமாக்கியுமுள்ளான்.இந்தக் குடும்பத்தை மட்டுமல்ல வேறு சில சிறுவயது மாணவிகள் மற்றும் குடும்பப் பெண்கள், ஆசிரியைகள் போன்றவர்களையும் இவன் தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன்.
குடும்பப் பெண்ணிடம் மயக்கும் வார்த்தைகளைப் பேசி உன்னைப் போல உனது மகளும் இருக்கின்றாள் என கூறியதுடன் ஒரே ஒரு தடவை மட்டும் அவளுடன் உறவு கொள்கின்றேன் என கூறி தாயின் அனுமதியைப் பெற்று 13 வயதுச் சிறுமியை நாசமாக்கியுள்ளதாக பொலிசாரின் விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















