Home செய்திகள் யாழில் படகு விபத்து!! பாடசாலை அதிபர் பலி! வீடியோ

யாழில் படகு விபத்து!! பாடசாலை அதிபர் பலி! வீடியோ

நயினாதீவு படகு  கவிழ்ந்ததில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபர் நடராசா மயூரன் நீரில் மூழ்கி இன்று மாலை அகால மரணம் அடைந்துள்ளார்.

குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றுமை குறிப்பிடத்தக்கது.

யாழில் படகு விபத்து!! பாடசாலை அதிபர் பலி! வீடியோ

.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply