யாழ் புன்னாலைகட்டுவான் பகுதியில் வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒன்றேமுக்கால் பவுண் தங்கச்சங்கிலியை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.





