இன்று யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில் இன்று நடந்த விபத்தில் ஹயஸ் வாகன சாரதியின் கொலை வெறி……
ன்றையதினம் யாழ்ப்பாணம் – தட்டாதெரு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு உந்துருளியில் இருவர் இடது பக்கத்தால் சென்றவேளை எதிர் திசையில் இருந்து வந்த ஹயஸ் ரக வாகனமானது தனது பக்கத்தை விட்டு விலகி வலது பக்கமாக சென்று உந்துருளி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் உந்துருளி பலத்த சேதமடைந்ததுடன் விபத்தினை ஏற்படுத்திய ஹயஸ் ரக வாகனம் சேதமடைந்துள்ளது.விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.




