Home செய்திகள் இலங்கை செய்திகள் தலைமன்னாரில் கணவன் மேற்கொண்ட கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு

தலைமன்னாரில் கணவன் மேற்கொண்ட கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு

தலைமன்னார் பகுதியில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்துள்ளார்
தலைமன்னார் பகுதியில் , கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து , கணவன் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்

அதில் படுகாயமடைந்த மனைவியை மீட்டு , தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமன்னார் பொலிஸார் , கணவனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply