Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழ். மண்ணின் பிரபல இராசயனவியல் துறை ஆசிரியர் கலா ரீச்சர் மரணம்!!

யாழ். மண்ணின் பிரபல இராசயனவியல் துறை ஆசிரியர் கலா ரீச்சர் மரணம்!!

தன் கற்பித்தல் திறனால் சிறந்த மாணவ தலைமுறையொன்றை உருவாக்கிய பெருமைக்குரியவரும், பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவருமான யாழ். மண்ணைச் சேர்ந்த ‘ கலா ரீச்சர் ‘ என அழைக்கப்படும் செல்வி. கலா நமசிவாயம் இன்று வியாழக்கிழமை (27.08.2026) காலமானார்.
இவர் யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்.இந்து மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் முன்னாள் இரசாயனவியல்துறை ஆசிரியருமாவார்.
May be an image of one or more people and people smilingMay be an image of one or more people, people smiling and text that says "MIE UAIO WE THOUGHT Will EVER Will-EVERS? 1O0M DXCC ၁ IT WON'T! 0 we meet acan TO DAY เกกอง ANOTHER MEMORIES MEN ORIES IN:OF INOATAD INIOF"
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply