Home செய்திகள் மட்டக்களப்பு ஏறாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 வயது மாணவன்

மட்டக்களப்பு ஏறாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 வயது மாணவன்

மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் Ahriff எனும் மாணவன் தனது வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியை இயங்கச் செய்த போது மின் ஒழுக்கு ஏற்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் (30) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள பாரிஸ் ஹாட்வெயார் உரிமையாளரது மூத்த மகன் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here