Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழ் கல்வியங்காடு சர்மிளா ஹேரோயினுடன் கைது!!

யாழ் கல்வியங்காடு சர்மிளா ஹேரோயினுடன் கைது!!

யாழ் கல்வியங்காடு  கலைமதி வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரம் செய்யும் சர்மிளா என்பவள் 800 மி.கி போதைப்பொருளுடன் மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாள்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply