Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழ் வல்லை முனியப்பர் கோவிலடியில் விபத்து! ஐயர் பலி!

யாழ் வல்லை முனியப்பர் கோவிலடியில் விபத்து! ஐயர் பலி!

யாழ் வல்லை முனியப்பர் கோவில் அருகில் உள்ள பாதசாரிக்கடவையில் நடந்த வீதி விபத்தில் வடமராட்சி உடுப்பிட்டி கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கோயில் குருக்கள் ஓருவர் பலியாகியுள்ளார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply