நீங்கள் பாடசாலைக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ குழந்தைகளை வாகனங்களில் அனுப்பும் போது அவர்களைக் கொண்டு செல்லும் சாரதிகள் தொடர்பாக விளிப்புணர்வுடன் செயற்படுங்கள். அவர்களின் நடத்தைகளை அவதானியுங்கள்.. குழந்தைகளை மட்டுமல்ல… நீங்களும் பிரயாணம் செய்யும் வாகனங்களின் சாரதிகளிடம் மிகுந்த அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.. இல்லாதுவிடின அநியாயமாக உயிர்கள் இழக்கப்படக்கூடும்….
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














