Home செய்திகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் விதுசன் மரணம்! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் விதுசன் மரணம்! நடந்தது என்ன?

பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கதிர்காமநாதன் விதுசன் என்பவர்  என தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19) காலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் ஏனைய நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பெந்தொட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

May be an image of American football and text that says "In In Loving Memory of Kathirkamanathan Vithushan 2001.03.02.- 2026.04.19. It is with deep sorrow that we announce the passing of our beloved friend and teammate, Kathirkamanathan Vithushan He will always be remembered for sportsmanship, and the memories he shared with us. Extending our deepest condolences to the bereaved family. May his soul attain moksha and rest in eternal peace. MORA FOOTBALL ONE DREAM, ONE FAMILY"May be an image of text that says "IN LOVING MEMORY Kathirkamanathan Vithushan 2001.03.02-2026 2026.04.19 2001.03.02 Our heartfelt condolences to his family and loved ones. May his soul attain Moksha and rest in peace. IET The Institution of Engineering and Technology On Campus University of Moratuwa"

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply