யாழில் பிரபல மருந்தகத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் இரண்டு பேர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் புலனாய்வுப் பிரிவினரால் போதை மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கொக்குவில் மற்றும் குருநகர் பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
சிற்றி எனும் பெயருடன் கூடிய மருந்தக விற்பனை முகவர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














