சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்!
மேலே புகைப்படத்தில் உள்ள சைக்கிள் திருத்த வேலை செய்யும் சிவா என்பவரின் மகனான பீற்றர் ரொக்ஸன் என்பவர் (குருமன்காடு சந்தியில் தொலைபேசி கடை வைத்திருந்தவர்) கடந்த 21/03/2026 அன்று எங்களது தொலைபேசி விநியோகஸ்தளத்திற்கு வருகை தந்து A07(4+64) / A07(4+128) / A17(8+128) / A17(8+256) போன்ற தொலைபேசிகளை கொள்வனவு செய்ததுடன் பின்வரும் IMEI களை உடைய தொலைபேசிகளை களவாடிச்சென்றுள்ளார்.
A17 5G 8+128GB
352409441281935
352409441277875
352409441284046
352409441283451
352409441281943
352409441295208
இந்த IMEI எண்களை கொண்ட தொலைபேசிகளை வைத்திருப்போர் (0779779000 , 0777111151) என்ற எண்ணிற்கு தெரியப்படுத்தவும். இந்த விடயமானது பின்னரே தெரியவந்ததுடன் முன்பு கொள்வனவு செய்த தொலைபேசிகளின் பணத்தையும் தராமல் தலைமறைவாகியுள்ளார்.பெறுமதி 1,349,054/= இவர் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாட்டினையும் செய்துள்ளோம். இவர் இலங்கையை விட்டு வெளியேறவில்லை என்பதும் கடவுச்சீட்டு மூலம் உறுதியாகி உள்ளது. இவரைபற்றி தகவல்கள் ஏதும் தெரிந்திருப்பின் (0779779000 , 0777111151) இந்த தொலைபேசி எண்களிற்கு அழைப்பினை ஏற்படுத்தவும்.


இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














