Home செய்திகள் இலங்கை செய்திகள் மன்னாரில் இராணுவ வாகனம் கோர விபத்து! ஒருவர் உயிரிழப்பு; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்! Video

மன்னாரில் இராணுவ வாகனம் கோர விபத்து! ஒருவர் உயிரிழப்பு; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்! Video

மன்னாரில் இராணுவ வாகனம் கோர விபத்துக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply