பண்டத்தரிப்பு தவிட்டைக் குளத்தில் நீராடச் சென்று நேற்று காணாமல் போன இளைஞன் இன்று (09-12-2025) காலை கடற்படையைச் சேர்ந்த சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன இளைஞன் பிரான்பற்று பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













