யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் 2024 ஆண்டில் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி பரணிகா செல்வேந்திரதாஸ் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் திறமை காட்டியதன் அடிப்படையில் மருத்துவபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்….
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













