Home செய்திகள் யாழில் 34 வயது 2 பிள்ளைகளின் தந்தையான ஜெனிஸ்ரன் மனைவியின் சகோதரியின் மகளான சிறுமியுடன் ஓட்டம்!...

யாழில் 34 வயது 2 பிள்ளைகளின் தந்தையான ஜெனிஸ்ரன் மனைவியின் சகோதரியின் மகளான சிறுமியுடன் ஓட்டம்! பொலிஸ் தேடுகின்றது!

கேவலில் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட 34 வயதுடைய செல்வராசா ஜெனிஸ்டன் என்பவர், அவரது மனைவியின் சகோதரியின் மகளான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த துஷ்யந்தன் யது என்பவரைக் கூட்டிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்குன்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் மருத்துவத் தாதியர் பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும், 18 வயது பூர்த்தியாகாத தனது பெறாமகள் முறையான குறித்த சிறுமியைக் கூட்டிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிறுமி தனது பாலியல் இச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் 34 வயது 2 பிள்ளைகளின் தந்தையான ஜெனிஸ்ரன் மனைவியின் சகோதரியின் மகளான சிறுமியுடன் ஓட்டம்! பொலிஸ் தேடுகின்றது!யாழில் 34 வயது 2 பிள்ளைகளின் தந்தையான ஜெனிஸ்ரன் மனைவியின் சகோதரியின் மகளான சிறுமியுடன் ஓட்டம்! பொலிஸ் தேடுகின்றது!யாழில் 34 வயது 2 பிள்ளைகளின் தந்தையான ஜெனிஸ்ரன் மனைவியின் சகோதரியின் மகளான சிறுமியுடன் ஓட்டம்! பொலிஸ் தேடுகின்றது!

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply