Home செய்திகள் முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் கணவன் சாந்தகுமாருக்கு நடந்தது என்ன? மனைவி தேடுகின்றார்!

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் கணவன் சாந்தகுமாருக்கு நடந்தது என்ன? மனைவி தேடுகின்றார்!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்!

வேலைக்கு சென்ற எனது கணவரான செல்வராசா. சாந்த குமார் ( குட்டி) கள்ளப்பாட்டில் இருந்து நேற்று காலை (20.03.2026) முதல் காணவில்லை. இவரை எங்கயாவது பார்த்தால் தயவு செய்து இந்த இலக்கத்தினை தொடர்பு கொள்ளவும். 0769105607 ‎

No photo description available.May be an image of one or more people, beard, people smiling and templeMay be an image of one or more people, beard and people smiling

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply