வவுனியாவை சேர்ந்த சு.திவ்யா என்ற பெண்ணை கடந்த மாதம் 27ஆம் திகதியில் இருந்து காணவில்லை என கணவனும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
யாழில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்தபோதே அவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்துள்ளனர்.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0773828845 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.


இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














