தமிழீழப் போராட்டம் நாசமாகி நிர்மூலமாக்கப்பட்டது எதனால் என்பது பலருக்குத் தெரியாது. புலிகளின் இரண்டாவது தலைவர் என போராளிகளால் கருதப்பட்டு கருணா அம்மான் என்று அன்பாக அழைக்கப்பட்ட அந்த நாதாரியின் குஞ்சாமணி செய்த அட்டகாசமே தற்போது தமிழர்கள் நடுத்தெருவில் நிற்பதற்கு மூல காரணம்.
யாழ் பல்கலைக்கழகம் தற்போது தரம் கெட்டு இருப்பதற்கும் இவ்வாறான காவாலிகளே காரணம். ஊடக ஜாம்பவான் என பலராலும் மதிக்கப்பட்டு வந்த இந்தக் காவாலி பாலியல் லஞ்சத்தை எப்படிக் கேட்கின்றான் என்று பாருங்கள்.
யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடாதிபதியாக Jan 2023- Jan 2026 வரை செயற்பட்ட எஸ். ரகுராம் மாணவி ஒருவரை எவ்வாறு பாலியல் நடவடிக்கைக்கு துாண்டுகின்றார் என்பதை இதன் மூலம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
இவனுக்கு ஆதரவாக எம்மை ஏதாவது வழியில் அணுகி இந்த செய்தியை எடுப்பதற்கு முனைப்பு காட்ட பலரும் ஆயத்தமாகலாம். அவர்களிடம் ஒரு கேள்வி… உங்களது பெண் பிள்ளைகளும் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருப்பார்கள். உங்களது காதலி சில வேளைபல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருப்பாள். உங்களது மனைவி பல்கலைக்கழகத்தில் கற்று வெளியேறியிருப்பாள்…. அவர்களை நினைத்துப் பார்த்த பின் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்….
இந்த செய்தியை அகற்றுவதற்கு ஓடிப்போய் சைபர் கிறைமில் முறையிடுவதால் சம்மந்தப்பட்ட தரப்பிற்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. எத்தனையோ கிறைம்களை கண்டு ளெியேறி வந்தவர்கள் நாம். ஏற்கனவே யாழ் பல்கலைக்கழக பாதுகாப்பு தலைவரின் ஓடியோ எமது தளத்தில் முன் பகுதியில் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். குறித்த பதிவினை அகற்றுவதற்கு சைபர் கிறைமில் முறைப்பாடு செய்து அந்த வீடியோ சமூசவலைத்தளங்களில் இநு்து மட்டுமே அகற்றப்பட்டது என்பதை நினைவில் வைத்திருங்கள்….
ரகுராம் தொடர்பாக எமக்கு ஏராளமான முறைப்பாடுகள் அதாவது அவரது கலாநிதிப்பட்டம் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக வந்திருந்த போது நாம் அவற்றை பிரசுரிக்க முற்பட்ட போது பல உயர்மட்டங்களால் அவரது தமிழ்த்தேசியம் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் எமக்கு சுட்டிக் காட்டப்பட்டதால் அவற்றை பிரசுரிக்காது நிறுத்தியிருந்தோம். ஆனால் இவரது குஞ்சாமணிக் குழப்படிகளை நாம் விட்டு வைக்க மாட்டோம்.
எம்மிடம் பல நிமிடங்கள் தொடர்ச்சியான ஓடியோ உள்ளது. முழுவதும் வெளியிடுவோம்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















