Home செய்திகள் ரத்னா சொகுசு பஸ் இன்று அதிகாலை புளியங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் பலர் காயம்!! Video

ரத்னா சொகுசு பஸ் இன்று அதிகாலை புளியங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் பலர் காயம்!! Video

கொழும்பிலிருந்து மன்னார் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் ரத்னா சொகுசு  பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை விபத்திற் குள்ளாகியுள்ளது
பரைய நாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
-குறித்த விபத்தில் ஒருவர் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
May be an image of lighting and text
May be an image of ‎van and ‎text that says "‎RATHNA TRAVELE AVELE TRAVELDSTOURS E EL TOURS STOL内E ء‎"‎‎
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here