Home செய்திகள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன்!

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன்!

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் இன்றைய தினம் புதன்கிழமை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply