Home செய்திகள் காலியில் மகனை கழுத்தறுத்து கொன்று விட்டு தானும் துாக்கில் தொங்கி தற்கொலை செய்த இளம் குடும்பப்...

காலியில் மகனை கழுத்தறுத்து கொன்று விட்டு தானும் துாக்கில் தொங்கி தற்கொலை செய்த இளம் குடும்பப் பெண்!! வீடியோ

காலி படபொல கஹட்டப்பிட்டிய பகுதியில் தாய் ஒருவர் தமது குழந்தையைக் கொன்று*விட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று பதிவாகியிருந்தது. படபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண்ணினதும், அவரது குழந்தையினதும் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டெடுத்து விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட குழந்தை மூன்றரை வயதுடைய ஆண் குழந்தை எனவும், தற்கொலை செய்துகொண்ட பெண் 24 வயதுடையவராவார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here