ட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 வயதான S. சதுமியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக இன்றைய தினம் (25) உயிரிழந்துள்ளார்.
சுங்காங்கேணியை பிறப்பிடமாகக் கொண்ட இம் மாணவி மட்/ககு/ சுங்காங்கேணி வலம்புரி விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 12 ல் கல்வி பயின்று வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல கனவுகளுடன் கல்வி கற்று வந்த மாணவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















