Home செய்திகள் இலங்கை செய்திகள் பளைப் பகுதியில் மகளை ரியூசனுக்கு ஏற்றிச் சென்ற குமாரசாமி ஆமி வாகனம் மோதி பலி!!

பளைப் பகுதியில் மகளை ரியூசனுக்கு ஏற்றிச் சென்ற குமாரசாமி ஆமி வாகனம் மோதி பலி!!

பளை விபத்தில் சமூகத் தொண்டர் வினோத கந்தசாமி குமாரசாமி உயிரிழப்பு
பளை, முல்லையடி பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது மகனை மாலை நேர வகுப்பிற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த இராணுவக் கன்டர் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பளை, தம்பகாமம் பகுதியைச் சேர்ந்த சமூகத் தொண்டர் வினோத கந்தசாமி குமாரசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply