சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்!
வேலைக்கு சென்ற எனது கணவரான செல்வராசா. சாந்த குமார் ( குட்டி) கள்ளப்பாட்டில் இருந்து நேற்று காலை (20.03.2026) முதல் காணவில்லை. இவரை எங்கயாவது பார்த்தால் தயவு செய்து இந்த இலக்கத்தினை தொடர்பு கொள்ளவும். 0769105607



இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














