Home செய்திகள் சற்று முன் யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! கொழுந்து விட்டெரியும் வைத்தியசாலை! வீடியோ

சற்று முன் யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! கொழுந்து விட்டெரியும் வைத்தியசாலை! வீடியோ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியில் இன்று (09 மே 2026) சனிக்கிழமை அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையின் மருந்து களஞ்சிய சாலையிலையே தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயிணை அணைக்க மாநகர சபையினர் , வைத்திய சாலை ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் தீயை அணைக்க பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

IMG_6167

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply