Home செய்திகள் கனடாவுக்கு அழைப்பதாகக் கூறி யாழில் பெற்றோரின் 8 கோடி ரூபா பெறுமதியான சொத்தை அபகரித்த கனடா...

கனடாவுக்கு அழைப்பதாகக் கூறி யாழில் பெற்றோரின் 8 கோடி ரூபா பெறுமதியான சொத்தை அபகரித்த கனடா நிரோஜன்!!

கனடாவில் அஜாக்ஸ் (Ajax) பகுதியில் வசித்து வரும் 47 வயதான சிவரட்ணம் நிரோஜன் என்னும் காவாலி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது பெற்றோரை கனடாவுக்கு எடுப்பதாக கூறி யாழ்ப்பாணம் வந்து அவர்களின் 8 கோடி ரூபா பெறுமதியான வீடு,வளவினை தனது பெயருக்கு மாற்றி எழுதிவிட்டு அவர்களை அம்போ என கைவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான முழு விபரங்களும் ஓரிரு நாட்களில் வெளியிடுவோம்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply