யாழ் உரும்பிராய் கற்பகபிள்ளையார் கோவில் வீதியில் இளைஞன் ஒருவனை 4 பேர் கொண்ட குழு வீதியில் கிடத்தி கொடூரத் தாக்குதலை மேற்கொண்ட காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையைக் கொடுத்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்க முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் பொலிசார் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















