Home செய்திகள் ஊழல், அதிகாரத்துஸ்பிரயோகம்!! வவுனியா நகரசபை தவிசாளர், சாவகச்சேரி உபதவிசாளர் பதவிகள் பறிக்கப்பட்டன!!

ஊழல், அதிகாரத்துஸ்பிரயோகம்!! வவுனியா நகரசபை தவிசாளர், சாவகச்சேரி உபதவிசாளர் பதவிகள் பறிக்கப்பட்டன!!

வடமாகாண ஆளூநரால் , வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாநகர சபையில் நடைபெற்ற சில செயற்பாடுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் , முதல்வரான சு.காண்டீபனையும் , உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றரிக்ககையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உபதவிசாளர் ஞா.கிசோர் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கியும் , உள்ளூராட்சி உறுப்பினர் பதவியை வறிதாக்கியும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளார்.

ஊழல், அதிகாரத்துஸ்பிரயோகம்!! வவுனியா நகரசபை தவிசாளர், சாவகச்சேரி உபதவிசாளர் பதவிகள் பறிக்கப்பட்டன!!

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply