Home செய்திகள் தான் வளர்த்த கோழிச் சேவலை உரித்து கறி சமைத்த அப்பாவை அடித்து கொன்ற மகன்! தமிழர்...

தான் வளர்த்த கோழிச் சேவலை உரித்து கறி சமைத்த அப்பாவை அடித்து கொன்ற மகன்! தமிழர் பகுதியில் சம்பவம்!

மகன் வளர்த்த கோழியை தந்தை சமைத்த விவகாரத்தில் மகனால் தாக்கப்பட்ட தந்தை தந்தை சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் லிந்துலை மாவுசலை மேல் பிரிவை சேர்ந்த அந்தோணி ராஜா வயது 65 என போலீசார் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் தலைமறைவாக இருந்த மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய மகன் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி லிந்துலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

போலீஸ் விசாரணையின் பின்னர் 20ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply