Home செய்திகள் இலங்கை செய்திகள் விகாரமகாதேவி பூங்காவிலிருந்து ஜனாதிபதிக்கு எதிராக செய்வினை பேயை ஏவிய பிக்குகளை துரத்தியடிக்க உத்தரவு! பூங்காவில் திரண்டுள்ள...

விகாரமகாதேவி பூங்காவிலிருந்து ஜனாதிபதிக்கு எதிராக செய்வினை பேயை ஏவிய பிக்குகளை துரத்தியடிக்க உத்தரவு! பூங்காவில் திரண்டுள்ள பொலிசார்! பெரும் பதற்றம்! வீடியோ

கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குமார் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் அமையின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினரை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில்  கறுவாத்தோட்டம் பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் உத்தரவொன்றை பெற்றுள்ளனர்.

இந்த உத்தரவு தொடர்பில் பொலிஸார் அறிவிப்பதற்கு ஸ்தலத்துக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அமையின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply