கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து விபத்தில் உயிர் இழந்த யுவதி இவர் தான்.
=========================================
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த ரட்தனா னியார் சொகுசுப் பேருந்து
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ 19 ஆம் கட்டை பகுதியில் நேற்று வியாழன் மாலை விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
உயிரிழந்தவர்களில் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குறித்த பெண் நிலுமி செனரத்னே (வயது 30) ரம்பவே , அநூராதபுரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் கற்கைகள் மற்றும் வணிகப் பீட மாணவி என தெரிய வந்துள்ளது (University of Jaffna Faculty of Management Studies and Commerce)
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















