Home செய்திகள் இலங்கை செய்திகள் மாங்குளத்தில் புகையிரதத்தில் மோதுண்டு வயோதிபர் உயிரிழப்பு!

மாங்குளத்தில் புகையிரதத்தில் மோதுண்டு வயோதிபர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று (23) புகையிரதத்தில் மோதுண்டு 73 வயதுடைய செல்லப்பா சீவரட்ணம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பாரதிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply