Home செய்திகள் களுத்துறையில் சுட்டுக் கொல்லப்பட்ட 32 வயது இளைஞன்!

களுத்துறையில் சுட்டுக் கொல்லப்பட்ட 32 வயது இளைஞன்!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் நேற்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடபிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
May be an image of televisionMay be an image of one or more people, crowd and textMay be an image of text that says "ርህ র২"May be an image of text
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply