Home செய்திகள் கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மட்டக்களப்பு ரயூவன்!

கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மட்டக்களப்பு ரயூவன்!

கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மயிலம்பாவெளியைச் சேர்ந்த சிறுவன்

மட்டக்களப்பு மயிலம்பாவொளி விபுலானந்த புரம் பகுதியை சேர்ந்த 11 வயதான ம.ரயூவன் என்கின்ற சிறுவன் இன்று (1) காலை 8 மணியளவில் மயிலம்பாவெளி பிரதான வீதியில்
வீதியை கடந்து கோயிலுக்கு செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதிய நிலையில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply