யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு அம்பன் பகுதியில் சற்றுமுன் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர மின்கம்பத்துடன் மோதியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 பேர் தெய்வதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விபத்தின் காரணமாக குறித்த பகுதியில் இருந்த மின்கம்பம் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதிக்கான மின்சார விநியோகமும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.












