Home செய்திகள் முல்லைத்தீவில் சித்திரா எங்கே? கணவன் தேடுகின்றார்!

முல்லைத்தீவில் சித்திரா எங்கே? கணவன் தேடுகின்றார்!

இது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்…
புதுக்குடியிருப்பு மாணிக்கபுரத்தினை சேர்ந்த குடும்பப் பெண்ணை கடந்த 6 நாட்களாக காணவில்லை என அவரது உறவுகள் தேடுகின்றார்கள். காளிமுத்து கமநாயகி (சித்திரா) வயது 48 மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர்,
உறவுகள் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை, இவரை கண்டால் தெரியப்படுத்துங்கள்.
கணவன் – 074 27 23 167
மகன் – 077 39 16 208
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply