Home செய்திகள் கிளிநொச்சியில் மரணமான மாணவி அக்சயா தாய்க்கு எழுதிய கடிதம் வெளியாகியது!!

கிளிநொச்சியில் மரணமான மாணவி அக்சயா தாய்க்கு எழுதிய கடிதம் வெளியாகியது!!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…

திரும்பத் திரும்பச் சொல்கிறோம், பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்று கொஞ்சம் நோட்டமிடுங்கள். பள்ளிக்கல்வி முடியும்வரைக்கும் அவர்களுக்கென்று சொந்தமாக Smart Phone வாங்கிக் கொடுக்காதீர்கள். பிள்ளைகளுக்கு முன் குடும்பச் சண்டை போடாதீர்கள். இதுபோன்ற குழந்தைகளின் சாவுகள் இனிமேலும் வேண்டாம்.

 

May be an image of one or more people and people smilingMay be an image of ticket stub and textMay be an image of tree

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply