Home செய்திகள் நீர்வேலியில் போதைப் பொருட்களுடன் 3 பேர் கைது!!

நீர்வேலியில் போதைப் பொருட்களுடன் 3 பேர் கைது!!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

நீர்வேலி பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருவதாக , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் , 5.650 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 600 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் , அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply