Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் மர்மமான முறையில் படுக்கையில் இறந்து கிடந்த 24 வயது இளைஞன்! பொலிசார் தீவிர விசாரணை!

யாழில் மர்மமான முறையில் படுக்கையில் இறந்து கிடந்த 24 வயது இளைஞன்! பொலிசார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
அளவெட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply