Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழ் கோப்பாயில் ஓட்டோவை இடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிய பட்டா!

யாழ் கோப்பாயில் ஓட்டோவை இடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிய பட்டா!

நீர்வேலி பக்கமாக இருந்து வந்த முச்சக்கரவண்டி கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக திரும்பிய வேளை பின்னால் வேகமாக வந்த பட்டா ரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று(2) காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி காயங்கள் இன்றி தப்பியுள்ளதுடன் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்தையடுத்து பட்டா ரக வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது. இச்சம்வம் குறித்து பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது.
யாழ் கோப்பாயில் ஓட்டோவை இடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிய பட்டா!
யாழ் கோப்பாயில் ஓட்டோவை இடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிய பட்டா!

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply