Home செய்திகள் சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி சிதறிய ஆட்டோ! ஒருவர் பலி . ஒருவர்...

சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி சிதறிய ஆட்டோ! ஒருவர் பலி . ஒருவர் படுகாயம்…வீடியோ

சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கரவண்டி புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்றவர் பலியானதுடன்  சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வ்வுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர்.
சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி சிதறிய ஆட்டோ! ஒருவர் பலி . ஒருவர் படுகாயம்…வீடியோ

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply