Home செய்திகள் இலங்கை செய்திகள் மட்டக்களப்பில் கைத் தொலைபேசி வெடித்து 19 வயது சங்கீதன் பலி!! நடந்தது என்ன?

மட்டக்களப்பில் கைத் தொலைபேசி வெடித்து 19 வயது சங்கீதன் பலி!! நடந்தது என்ன?

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன் எனும் இளைஞன் இன்று ( 27/08/2026 ) பிற்பகல் 5 மணி அளவில் தனது வீட்டில் கையடக்க தொலைபேசியை சாஜ் செய்தவாறு நெஞ்சில் வைத்துக்கொண்டு உறங்கிய நிலையில் மின்சாரம் தடைப்பட்ட சந்தர்ப்பத்தில் கைத் தொலைபேசி வெடித்து குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

May be an image of one or more people and people smiling

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply