Home செய்திகள் இலங்கை செய்திகள் பிரான்சில் யாழ் இளம் குடும்பஸ்தர் சிந்துசன் பலி!!

பிரான்சில் யாழ் இளம் குடும்பஸ்தர் சிந்துசன் பலி!!

யாழ்ப்பாணம் வேலணை புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்சில் வசித்து வந்த 37 வயதான சுதன் என்று அழைக்கப்படும் ஒரு பிள்ளையின் தந்தையான சிவனேஸ்வரன் சிந்துஜன் கடந்த 11ம் திகதி குடும்பஸ்தர் திடீர் சுகவீனம் காரணமாக பிரான்சில் மரணமாகியுள்ளாா. இவரது இறுதிக்கிரிகைகள் நாளை மறுதினம் 28.01.2026 ம் நாள் 95 rue marcel sembat- 93430 villetaneuse பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளார்கள்.

May be an image of one or more people, beard and text that says "0148056790 1A 148 8ီ056790 8 Beauté elmouna cimouna Widad Maric A0 47 맛에 2ክ CERIE FINE FINE CERIE ል FOCE"May be an image of one or more people, beard, people smiling and text

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply