Home செய்திகள் வவுனியாவைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் விதுஷா லண்டனில் மரணம்!

வவுனியாவைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் விதுஷா லண்டனில் மரணம்!

வவுனியாவைச் சேர்ந்தவரும் வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் பழைய மாணவியுமான 33 வயதான இளம் குடும்பப் பெண் பிரதாபன் விதுஷா லண்டனில் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.  இவரது இழப்பினால் லண்டன் வாழ் வவுனியா உறவுகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

No photo description available.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply