அதி வேகத்தில் சென்று தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதிச் சிதறிய இளைஞர்கள் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. மோட்டார் சைக்கிள்களைச் கண் மூடித்தனமாகச் செலுத்துபவர்கள் இந்தக் காட்சியைக் கண்ட பின்னராவது அவதானமாக இருக்கவும்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













