சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்ததையடுத்து கவலை தாங்காமல் அழுத மனைவியும் சில மணி நேரத்தில் உயிரிழந்த சோக சம்பவம் பாண்டிருப்பில் நிகழ்ந்துள்ளது.
இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















