Home செய்திகள் யாழில் நாயால் மரணமான நிசாந்தன்!

யாழில் நாயால் மரணமான நிசாந்தன்!

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி பணி முடிந்து , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்களான நிலையில் , படுகாயங்களுடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here