Home செய்திகள் யாழில் பாடசாலை மாணவியின் அறை அலுமாரி, கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட 2 மாணவர்கள்! அடங்காத மாணவி!!

யாழில் பாடசாலை மாணவியின் அறை அலுமாரி, கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட 2 மாணவர்கள்! அடங்காத மாணவி!!

யாழ் நகரப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயதான மாணவியின் அடங்காத தன்மையால் அவளது தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் கடும் விரக்தியில் உள்ளதாகத் தெரியவருகின்றது. மாணவியின் இரு சகோதரர்கள் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள். தாயார் வங்கி அதிகாரி. தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார்.

இவ்வாறான கௌரவமான குடும்பத்தில் கடைசி மகளாக பிறந்த குறித்த மாணவியின் பாலியல் செயற்பாடுகள் காரணமாக இரு வருடங்களுக்கு முன் நீதிமன்றம் வரை சென்று வந்துள்ளார்கள் இவளது பெற்றோர். பெற்றோர் வேலைக்குச் சென்ற பின் பாடசாலையில் இருந்து வந்த மாணவி வீட்டுக்குள் ஆட்டோச் சாரதி ஒருவருடன் காணப்பட்டதால் அயலவர்களால் குறித்த ஆட்டோச் சாரதி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அந்த சம்பவம் நீதிமன்றம்வரை சென்றிருந்தது. மாணவி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என மருத்துவப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிறுமியான மாணவியுடன் பாலியல் சில்மிசத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஆட்டோச்சாரதிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினமும் குறித்த மாணவி 2 மாணவர்களுடன் வீ்ட்டுக்குள் வைத்து பிடிபட்டுள்ளார். மாணவி வீட்டினுள் தங்கியிருந்த வேளை வீட்டினுள் 2 சீருடை தரித்த மாணவர்கள் செல்வதை அவதானித்த அயலவர்கள் தாயாருக்கு உடனடியாக தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்கள். உடனே விரைந்து வந்த தாயார் மாணவியின் அறைக்குள் உள்ள அலுமாரிக்குள் இருந்து ஒரு மாணவனையும் கட்டிலின் கீழ் இருந்து இன்னொரு மாணவனையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

பிடிபட்ட மாணவர்கள் இருவரும் யாழ் நகரப் பகுதியில் உள்ள ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் உயர்தரத்தில் மாணவியுடன் தனியார் கல்வி நிலையத்தில் கற்பவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. வீட்டில் வரவேற்பு அறையில் துண்டு துண்டாக்கப்பட்ட கொய்யப்பழங்கள் மற்றும் மாங்காய், கொக்கேகோலா, கயூ போன்றவை அரைகுறையாக சாப்பிட்டு மிகுதியாக இருந்துள்ளது.

பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய அயலவர்கள் ஆலோசனை கூறிய போதும் தாயார் அதற்கு மறுத்து மாணவர்களை கடுமையாக கைகளால் தாக்கியதுடன் தனது மகளையும் தாக்கியுள்ளார். அதே நேரம் மகள் மற்றும் அவளுடன் கூட இருந்த மாணவர்கள் தாங்கள் அந்தமாதிரியான எந்த தப்பும் அவர்களுடன் செய்யவில்லை என கூறியதுடன் நெருங்கிய நண்பர்கள் என்றதால் அவர்கள் தனது வீட்டுக்கு வர கேட்ட போது தன்னால் மறுக்க முடியவில்லை எனவும் மகள் கூறியுள்ளார். அத்தடன் தான் மாத விலக்குடன் இருப்பது உங்களுக்கு தெரியும்தானே என தாயாரிடம் கூறிய போது தாயர் அதனை உறுதிப்பட்டுத்தியதாக அயலவர்கள் கூறுகின்றார்கள்.

மாணவர்களில் ஒருவர் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் மற்றையவர் ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள். இருவரும் 2 மணியளவில் மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார்கள் என CCTV மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிடிபட்ட இரு மாணவர்களையும் அவர்களது பெற்றோரை வழவழைத்து விளக்கம் கூறி அனுப்பியதாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். பிடிபட்ட மாணவர்கள் இருவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எமக்கு அனுப்பட்டுள்ளன. இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் குறித்த மாணவியுடன் ஈடுபடுவார்களாயின் முகத்தை மறைக்காது வீடியோக்களை வெளியிடுவோம்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply